Inter-caste Marriage certificate
Documents required
1. Combined Photo of Husband and Wife
2. Permanent Community Certificate of the Groom
3. Permanent Community Certificate of the Bride
4. Marriage Registration Certificate
5. both of adhar card and ration card
கலப்பு திருமண சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்
1. கணவன் மற்றும் மனைவியின் இணைந்த புகைப்படம்
2. மணமகனின் நிரந்தர சமூகச் சான்றிதழ்
3. மணமகளின் நிரந்தர சமூகச் சான்றிதழ்
4. திருமணப் பதிவுச் சான்றிதழ்
5. ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு இரண்டும்
No comments:
Post a Comment