community certificate/சாதி சான்றிதழ்
Document needed/ தேவையான ஆவணங்கள்
1.போட்டோ
2.ஆதார் கார்டு
3.ரேஷன் கார்டு
4.அப்பா அல்லது அம்மா சாதி சான்றிதழ், அல்லது தம்பி தங்கை ,அண்ணன் சாதி சான்றிதழ் அல்லது, தாய் தந்தையின் TC ANY ONE.
இது எதுவும் இல்லை என்றால் நான் இந்த ஜாதி தான் என்று ஒரு அரசாங்க வக்கீல்(NOTARY PUBLIC) இடம் ரூ 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment